மீன்குழம்பு
ஊழியர் : மேம் நேத்து எடுத்துட்டு வந்தீங்களே மீன் குழம்பு ரொம்ப அருமை மேம்.
அஞ்சு: நன்றி சார்.
ஊழியர் : எப்படி மேம் அவ்வளவு சூப்பரா செய்யுறீங்க .
அஞ்சு: எல்லாத்துக்கும் காரணம் பாசம் தாங்க. அன்போட செஞ்சா எல்லாம் அருமை யா வரும்.
ஊழியர்: ம்ம்ம் உங்க புருஷன் ரொம்ப கொடுத்து வைச்சவருங்க.
அஞ்சு: சே சே இப்படி செஞ்சு தர புருஷன் அமைஞ்சதுக்கு நான் தான் குடுத்து வைச்சவ.
ஊழியர்: ..............!