ஆபிஸ்

ஊழியர் : சார் என்னால ரொம்ப முடியல. நெஞ்சு
வலிக்கிற மாதிரி இருக்கு. செத்துருவேன்
போல இருக்கு சார்.

மானேஜேர்: ஐய்யயோ .....! தம்பி தம்பி இந்த ரெண்டு பைல மட்டும்
செக் பண்ணிட்டு செத்து போப்பா

எழுதியவர் : கவியரசன் (22-Jun-14, 5:25 pm)
Tanglish : abis
பார்வை : 130

மேலே