சிலுக்கவைக்கும் உன் அழகு tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" சில்லென்று பொழியும் மழையில்
சிலுக்கவைக்கும் உன் அழகு
சுவர் ஓரம் ஒண்டி இருக்கும் நான்
உன் அழகில் திகைத்து நிட்க்கிறேன்
உன் கண்களே அடிக்கடி அலை பாயுகிறது
மழையே நின்று நேரங்கள் கடக்கிறது
உன் கால்கள் ஏனோ நகர மறுக்கிறது !!!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

எழுதியவர் : மனோரஞ்சன் ulundurpet (22-Jun-14, 7:25 pm)
பார்வை : 180

மேலே