பூ

அதிகாலை நேரம்
அணைத்து பூக்களும்
விழித்துவிட்டன,
அவளைத் தவிர..

எழுதியவர் : தமிழரசன் (23-Jun-14, 5:03 pm)
Tanglish : poo
பார்வை : 194

மேலே