வலிமையே வெற்றி தரும்
வெகு எளிதாய் வெல்ல முடியாது-வலியை
வெளிப்படையாய் சொல்ல முடியாது
படைகண்டு பயம் கொண்டால்
பலம் குறைந்து போகும்...
வெகு எளிதாய் வெல்ல முடியாது-வலியை
வெளிப்படையாய் சொல்ல முடியாது
படைகண்டு பயம் கொண்டால்
பலம் குறைந்து போகும்...