கள்வனே

கண்களிலே என்னை களவாடி
காதலை நீ பெருக்க
நீண்ட மூச்சு காற்று நெற்றியிலிருந்து கீழிறங்க
உன் தலை சாய்த்து -என்
உலகை நான் மறக்க நீ கொடுத்தாய்
என் உயிர் பிரிக்கும் நெற்றி முத்தம்

எழுதியவர் : நிஷா (25-Jun-14, 12:50 pm)
Tanglish : kalvane
பார்வை : 72

மேலே