mazhai

கடல் தாய் தனைப் பிரிந்த தண்ணீர் மகள்
வான் வீதியில் விடும் கண்ணீர் மழையோ !

எழுதியவர் : கவிஞர் மதுரோடு இளங்கோவன் (27-Jun-14, 7:25 pm)
சேர்த்தது : ILANGOVAN
பார்வை : 163

மேலே