அடேய் டோகோமோ நெட்வொர்க்காரா
அடேய் டோகோமோ நெட்வொர்க்காரா..
உனக்கு நான் என்னடா குறைவெச்சேன்??
மாசம் மாசம் 2Gயை கொடுத்துபிட்டு 3Gதான்சார் நீங்க யூஸ் பண்றீங்கனு சொல்லி
எங்கிட்ட காச பிடுங்கினயே அதுக்கு நான் எதாச்சும் சொன்னேனா..?
இல்ல ஹலோ ட்யூனு வெக்காதே என் மொபைல்க்கு
மாசம் மாசம் 30 ரூபாய் புடுங்குறியே அதுக்குதான் நான் ஏதாச்சும் சொன்னேனா..??
ஆப்பிறம் ஏன்டா நான் எதாவது பீமேல் ஐ.டி.கிட்ட மட்டும் சேட் பண்ணும்போது சிக்னல்ல கட்பண்ணி விட்டுறீங்க
சண்டாளங்கிளா..!
#எனேக்கே எப்பாவசும் ஒரு டைம்தான் இந்த சேட்டிங் வாய்ப்பு கிடைக்குது.
அதிலையும் இந்த நெட்வொர்க் காரங்க கொசுபத்தி சுருள சுத்த விட்டுராங்க சார்#