நான்கு சுவர்களின் துணையில் நான்கு வயது பையன்

காலை துயில் எழுந்தான் .....
அறையே அலங்கோலமாய் இருக்க ..........
'Bye DA ' என்னும் குரல் சற்று கனத்த
சத்தத்துடன் கேட்டது ....... கேட்டவுடன்
அலுவலகம் செல்லும் தந்தை தான் என
புரிந்து கொண்டான் .... அந்த குரலின்
எதிரொலி போல் மற்றொரு குரல்
'TIFFEN TABLE ல இருக்கு DAA'
என்றது ...... இது அம்மாவின் குரல்......
இருவரும் அலுவலகம் செல்கிறார்கள் ......
இரவுதான் வருவார்கள் ......
என்று புரிந்தபடி மறுபடியும் தூங்கலானான்.....
நான்கு
சுவர்களின் துணையில் நான்கு வயது
பையன் ..............