பள்ளிக் குழந்தைகளே

School Kids :
பள்ளிக்கு செல்கிறேன் படித்து முன்னேறுவதற்கு...
பல சாதனைகளை படைப்பேன் என்
பெற்றோரின் சந்தோஷத்திற்கு..!
படிக்காதவர் சிலரோ மூட்டை சுமைப்பது அவன் விதி...
படிப்புக்காக புத்தகத்தை மூட்டையாக
சுமைப்பது என் விதி..!
கல்வி கற்பதே எங்கள் ரூட்டு...
கல்லூரிக்கு செல்ல ஒரே ஒரு நோட்டு..!
வீட்டுக்கு வந்தால் வீட்டுப் பாடம்...
விளையாட விடுவதோ சில நேரம்..!