காதல்,
![](https://eluthu.com/images/loading.gif)
காதல்..,
கற்பனைகளின் துவக்கம்
கவிதைகளின் ஊற்று,,
காகிதங்களின் எதிரி
கவிஞர்களின் தோழி,,
இன்பத்தின் தூறல்
இலக்கியத்தின் சாரல்,,
தூக்கத்தின் எதிரி
துன்பத்தின் தோழி,,
நினைவுகளின் துறத்தல்
நிஜங்களை மறைத்தல்,,
தொலைபேசியின் தொல்லை
தாயின் கவலை,,
ஜாதிகளின் எதிரி
பெரியாரின் தோழி,,
வார்த்தைகளின் மோதல்
வாழ்வின் தேடல்,,