புரிதல்

என்னிடமான உன் கோபத்திற்கெல்லாம்
நான் மன்னிப்பு எதிர்பார்ப்பதில்லை;
அங்கே நம்புரிதலின் அர்த்தங்கள்
தொலைந்து போய்விடும்

எழுதியவர் : abarnasengu (10-Jul-14, 10:13 pm)
சேர்த்தது : அபர்ணா
Tanglish : purithal
பார்வை : 605

மேலே