S.Arivuselvan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : S.Arivuselvan |
இடம் | : jayankondam |
பிறந்த தேதி | : 24-Sep-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 31 |
Atheist.
cell-9965956224
email-arivuselvan2495@gmail.com
பட்ட மரம் துளிர்க்கிறது
பொந்திலிருந்து எட்டிப் பார்க்கும்
பச்சைக் கிளிகள்.
நீயிடும் கோலத்தில் என்னை ஒரு
புள்ளியாய் சிறை வைக்க மாட்டாயா
என கேட்டால்; நான் ரங்கோலி மட்டும்
தான் இடுவேன் என்கிறாள்.
தொட்டாற் சிணுங்கிகள்
நீ தொட்டால் மட்டும்
சிணுங்குவதே இல்லை.
கொசுக்களுக்கு நன்றி;
என் தூக்கத்தை துரத்தி
அவள் நினைவுகளை
அனாதைகள் ஆக்காமல் காப்பதற்கு.
சேவல் கொக்கரிக்கும் முன்பே
கோலமிடும் குமரிகள்
நான்கு சுவற்றிற்குள் அல்லாமல்
நாலாபுறமும் நீந்தி விளையாடி குளியல்கள்
குளத்தில் உலை குழப்பும் சிறுசுகளை
விரட்டியடிக்கும் பெருசுகள்
தட்டானை பிடித்து நூல் கட்டி
பட்டம் விடும் வாண்டுகள்
மார்கழி பனியிலும்
தலை நினைக்கும் ஆயாக்கள்
அத்தை வீட்டு
இரவல் குழம்பின் சுவை
வசந்த காலத்தில் கண்கானா திசையிலிருந்து
கூவும் குயிலின் இசை
வாழைப்பழத் தோலை தெருவில் வீசாமல்
கன்றிர்க்கு தரும் பாசம்
ஆடொன்று நான்கு குட்டி ஈனுகையில்
குட்டிகளுக்கு புட்டிப் பால் ஊட்டும் நேசம்
அடைமழை காலத்தில்
தவளைகளின் அடாவடி சத்தம்
அந்தி மாலையில்
ஆ
என்
காதலை
உன்னிடம்
உரைக்கும் போது
அதை நீ
உடனே மறுக்காமல்.,
ஒரு நாள்
சிந்தித்துவிட்டு
அடுத்த நாள் வந்து
மறுத்தாலும்
கவலையில்லை.
என்னை பற்றி
நீ ஒரு நாள்
சிந்தித்தாய்
என்ற நினைப்பு
தரும் இன்பமே
போதும் எனக்கு.
நிலச்சரிவு
மலை காடுகளில்
வெட்டப்படும்
மரங்களால்
செய்யப்பட்ட
கட்டில் தொட்டில்கள்
நிற்கின்றன
கம்பீரமாய்...
வெட்டுப்பட்ட மரங்கள்
விட்டுச் சென்ற வேர்கள்
மண்ணை விட்டு
சீர் கெட்டமையால் .,
சரிகின்றன
கம்பீரமாய்
நிற்கவேண்டிய
மலைகள்
ஆண்டுக்கோர் நிலச்சரிவாய்
தனி மனிதனின் பேராசையால்.
உண்ண உணவு
உடுத்த உடை
இருக்க இடம்
இவைகளுள்
எவையுமின்றி
அகதியாய் நீ
அலையினும்
அகிலமே உன்னை
இகழினும்
உனக்கு நீ
உண்மையாய்
இருப்பின்
உன் வாழ்க்கை
அழகானதே.
என்னுடைய போட்டி நிலவரம்
தெரிந்து
கொள்ள விரும்புகிறேன்.
பணியின் சுமையால்
உதவி கேட்கிறேன்.
பரிசு அனுப்பும்
முறையையும்
அறிய விரும்புகிறேன்.
பரிசிற்கு உரிய தோழர்களை
யாரென்று 123 ஒழுங்கில்
தரமுடியுமா..?
தலைப்பு : அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.......
2.அளவு : உங்கள் விருப்பம்.நிறைவாய்
இருந்தால் நன்று.
3. ஒருவர் அதிக பட்சம் இரண்டு
பதிவுகளை
தரலாம்.
4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே
5. இருபாலாருக்கும் பரிசுகள் உண்டு.
6.இது ஒரு கவிதைப் போட்டி.
நான்
பரிட்சைக்காக
எழுதிப் பார்த்த பக்கங்களை விட..
பரிட்சையில் எழுதுவதற்காக
பார்த்த பக்கங்களே
அதிகம்..