நிலச்சரிவு

நிலச்சரிவு

மலை காடுகளில்
வெட்டப்படும்
மரங்களால்
செய்யப்பட்ட
கட்டில் தொட்டில்கள்
நிற்கின்றன
கம்பீரமாய்...

வெட்டுப்பட்ட மரங்கள்
விட்டுச் சென்ற வேர்கள்
மண்ணை விட்டு
சீர் கெட்டமையால் .,

சரிகின்றன
கம்பீரமாய்
நிற்கவேண்டிய
மலைகள்

ஆண்டுக்கோர் நிலச்சரிவாய்

தனி மனிதனின் பேராசையால்.

எழுதியவர் : அறிவுச்செல்வன் (6-Dec-14, 11:00 pm)
பார்வை : 320

மேலே