நானிழந்த நிலாச்சோறு

Moon காட்டி சோறூட்டிய
காலம் போய்
Phone காட்டி சோறூட்டும்
காலம் வந்தது
பாவம் யா இந்த குழந்தைங்க.....

எழுதியவர் : அகத்தியா (7-Dec-14, 1:13 am)
பார்வை : 162

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே