மலைக்கோட்டைக் கணபதி

பெரும்பாறை உச்சியிலே பேரெழிலா நின்று
அரும்பாடு பட்டேறும் அன்பர்க் - கருளும்
கருமம் புரியும் கருணை தெய்வம்
திருச்சி மலைக்கோட்டை யான்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Dec-14, 2:04 am)
பார்வை : 87

மேலே