ரங்கோலி

நீயிடும் கோலத்தில் என்னை ஒரு
புள்ளியாய் சிறை வைக்க மாட்டாயா
என கேட்டால்; நான் ரங்கோலி மட்டும்
தான் இடுவேன் என்கிறாள்.

எழுதியவர் : (25-Aug-16, 1:57 pm)
Tanglish : rankoli
பார்வை : 49

மேலே