கடிதம்

நீ
கிழித்தெதறிந்த
கடிதத்ைதகூட
ஒட்டிபத்திரமாய்
ைவத்திருக்கிேறனடி...
.
.
.
்என்றாவது
அைத
நீேகட்டுவருவாய்
என்றநம்பிக்கைகயில்

எழுதியவர் : சதீஷ் (11-Jul-14, 6:09 pm)
பார்வை : 77

மேலே