மழை

கேட்க வெட்கமாய்த்தான்
இருக்கிறது....

நானும் மண்ணும்
காதல் செய்ய,
மறைவிடம் வேண்டும்
மரங்களைத் தா..,!!!

எழுதியவர் : தாஸ் (15-Jul-14, 8:42 pm)
Tanglish : mazhai
பார்வை : 208

மேலே