வாழ்த்தொன்று

வாழ்த்தொன்று
வரும்
என்று
விடியும்
வரை விழி
பூத்திருந்தேன்......
அது
வீணாய்ப்
போனதடி......

விடிகாலை
இன்று
வேதனை
தந்து
கடந்து
போனது.....

எழுதியவர் : thampu (18-Jul-14, 2:31 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 69

மேலே