காத்திருப்பேன்
காத்திருப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல...
உன்னை பிரியும் ஒவ்வொரு நொடியில் இருந்தும்
காத்திருந்தேன்.....
நீ என்னை விட்டு பிரிந்து சென்ற பின்னும் உனக்காக
காத்துக்கொண்டிருக்கிறேன்....
உன் நினைவுகளால்.... என்றும்
உன் நினைவுகளோடு காத்திருப்பேன்...!!!!