வேரில்லா மரங்கள்

வேரில்லா மரங்களை
நட்டு வைத்தது யார்?
காயடிக்க வந்தவர்கள் மீது
மரமே சாய்ந்தது...
#முகலிவாக்கம்

எழுதியவர் : வைரன் (22-Jul-14, 7:31 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 209

மேலே