தனிமையில் தாயின் தழுவல்

மெத்தைக்குக் கட்டிவிட்டான்
அம்மாவின் புடவையை
தலையணை ஆனது
அவளின் மடி
தனிமையில் தாயணைப்பு...

எழுதியவர் : வைரன் (22-Jul-14, 7:58 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 1453

மேலே