Bonsai மனங்கள்

மாந்தோப்பை அழித்து எழுப்பிய
கட்டிடத்தில் வைத்தார்கள்
ஒரு Bonsai மாச் செடியை

எழுதியவர் : வைரன் (22-Jul-14, 7:23 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 230

மேலே