மச்சி நீதானா அது

நம்ம ஆளுக்கு
நல்லா கண்கள் தெரிந்தும்
வேண்டுமென்றே விழ துணிந்து
கடையோரம் தெருஓரம் பதுங்கி பார்த்து
பள்ளிக்கூடம் கல்லூரி என சைட் அடிச்சி
பைக்கில் காலேஜ் பஸ்ஸில் சீன் போட்டு
பார்க் பீச் என்று திரிந்து
மச்சி பாக்கெட் மணி இல்லடா நு கெஞ்சி
துரத்தி துரத்தி கடைசியில்
அன்பே நீ தா என் உயிர்
என சொல்லி ஒரே அடியாய்
சும்மா எகிறி குதிக்கும் பள்ளம் இருக்கே..!
அது தாங்க காதல்..!
இனி வலிக்கும் பாரு...

எழுதியவர் : சக்திவேல் (27-Jul-14, 12:26 pm)
பார்வை : 111

மேலே