இரண்டு குழந்தைகள்

வாய்விட்டுச் சிரித்துக் கொண்டு
விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்தார்கள்
தங்கள் பற்களை
'மொத்தம் பத்து!'
பாட்டியும் பேர்த்தியும்

எழுதியவர் : வைரன் (27-Jul-14, 10:46 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 84

மேலே