உறையும் அன்பு
அப்பா முகம் உறைந்துபோனது
மகள் தந்த முத்தத்தால்
Web கேமரா-வில் எச்சில் பட்டுவிட்டது
அப்பா முகம் உறைந்துபோனது
மகள் தந்த முத்தத்தால்
Web கேமரா-வில் எச்சில் பட்டுவிட்டது