கழியாத கணக்கு

மனிதக் கழிவுகளைச் சுமப்பவன்
உணவினை இடது கையில்
பெற்றுக்கொண்டான்
"எனக்கு ரெண்டு கையும்
ஒன்னுதாங்கம்மா!"
இன்றும் இந்த அவலம்

எழுதியவர் : வைரன் (27-Jul-14, 10:43 pm)
பார்வை : 109

மேலே