சிந்திய ரத்தம்

விடுமுறைக்கு ஊருக்கு வந்த
இராணுவ வீரன்
புன்னகையோடு ரத்தம் சிந்தினான்
கிராமத்து ரத்த வங்கியில்
#பழக்கதோஷம்

எழுதியவர் : வைரன் (27-Jul-14, 10:47 pm)
சேர்த்தது : வைரன்
Tanglish : sinthiya rattham
பார்வை : 167

மேலே