நிறபேதம்

அங்கும் நிறபேதமா?
கருப்பர்களை ஓதிக்கிவிட்டார்கள்
அவர்கள் கூடி நின்று
அழுது கொண்டிருக்கிறார்கள்
மழை

எழுதியவர் : வைரன் (27-Jul-14, 10:48 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 120

மேலே