மனு சாஸ்திரம்

ஒரு பெண்
எப்படி இருக்கவேண்டும் என்று
Menu - போட்டவன் மனு!
இன்றும் பலர்
அவன் வகையறாட்கள்

எழுதியவர் : வைரன் (29-Jul-14, 7:48 pm)
சேர்த்தது : வைரன்
Tanglish : manu saashthiram
பார்வை : 106

மேலே