எறும்புகள் பட்டினி

"அரிசி கோலம் போடுங்கள்!"
ஆர்ப்பாட்டம் நடத்தி
உண்ணாவிரதம் இருக்கின்றன
எறும்புகள்
அப்பார்ட்மன்ட் வாசலில்

எழுதியவர் : வைரன் (29-Jul-14, 7:49 pm)
சேர்த்தது : வைரன்
Tanglish : erumpukal pattini
பார்வை : 131

மேலே