புதுமனைப் புகுவிழா

சிலந்தி வலை கிழிக்கப்பட்டுவிட்டது
பறவை கூடு களைக்கப்பட்டுவிட்டது
அட்டானியிலிருந்த பூனைத்
தன் பிள்ளைகளுடன் வெளியேறிவிட்டது
இனி, புதுமனைப் புகுவிழா
'அனைவரையும்' வருக வருக என
வரவேற்கிறோம்

எழுதியவர் : வைரன் (29-Jul-14, 7:53 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 277

மேலே