ஹைக்கூ

எங்கள் கழனிகளை வரைந்தேன்
தேவைப்படவே இல்லை
பச்சை நிறம்

எழுதியவர் : (29-Jul-14, 7:54 pm)
Tanglish : haikkoo
பார்வை : 111

மேலே