கல்
சாதத்தை
நன்றாக மென்றுத்
திண்ணச் சொல்வது
ஜீரணத்துக்காக மட்டுமல்ல
கல்லிருக்கிறதா என்று
தெரிந்துக் கொள்ளவும்தான்
சாதத்தை
நன்றாக மென்றுத்
திண்ணச் சொல்வது
ஜீரணத்துக்காக மட்டுமல்ல
கல்லிருக்கிறதா என்று
தெரிந்துக் கொள்ளவும்தான்