எங்கும் கிடைக்கவில்லை
கடந்து செல்லும் கடைகளில் எல்லாம்
வாங்க நினைக்கிறேன் !
எங்கும் கிடைக்கவில்லை !
என் கவியானவளுக்கேற்ற
அணிந்துரையாகும் அணிகலன்கள் !
கடந்து செல்லும் கடைகளில் எல்லாம்
வாங்க நினைக்கிறேன் !
எங்கும் கிடைக்கவில்லை !
என் கவியானவளுக்கேற்ற
அணிந்துரையாகும் அணிகலன்கள் !