அனுபவம் தேவை
ஏண்டா ஒரே கடையிலே அடிக்கடி உன் திருட்டுவேலையைக் காட்டறே
டேய் அனுபவம் இல்லாத புதுக் கடையிலே எல்லாம் திருடறதெல்லம் எனாக்கு சரின்னு தோணல.
அந்தக் கடையிலே தான் நல்ல நல்ல பொருள் எல்லாம் இருக்கு. வேற கடையிலே திருடிட்டு போனா என் மனைவிகிட்ட மொத்து வாங்கறது யாரு?