உன் வீட்டு ரோஜா மொட்டாக..

உன் வீட்டு ரோஜா
மொட்டு
மலரவே இல்லையென
குழம்பாதே..
மலர்தான் உன்னை
முத்தமிட
எப்பொழுதும்
இதழ் குவித்து
ஏங்குகிறது..

எழுதியவர் : (18-Mar-11, 10:13 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 479

சிறந்த கவிதைகள்

மேலே