முதல் காதல்
முதல் காதல் வரும்பொழுது
எந்த தகுதியும் இருப்பதில்லை...
எல்லா தகுதிகளும் வரும்பொழுது
முதல் காதல் இருப்பதில்லை ....
முதல் காதல் வரும்பொழுது
எந்த தகுதியும் இருப்பதில்லை...
எல்லா தகுதிகளும் வரும்பொழுது
முதல் காதல் இருப்பதில்லை ....