சுதந்திரம்

சுதந்திர நாடு

குண்டு துளைக்காத கண்ணாடிக்
கூண்டுக்குள் தலைவர்

போதிய காவல் கட்டுப்பாட்டில்
பொது மக்கள்

சுதந்திர தினக் கொண்டாட்டம் !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (14-Aug-14, 2:16 am)
Tanglish : suthanthiram
பார்வை : 99

மேலே