எறும்பு

பால் சுவைத்த
அவள் உதடுகளை
நான் சுவைத்த
முதல் முத்தம் - அத்துடன்
முடிந்துவிட்டது ...

எந்தன்
உயிரின் சப்தம் ...

இப்படிக்கு
"எறும்பு"

எழுதியவர் : ராஜ்குமார் துரை (18-Aug-14, 7:31 pm)
சேர்த்தது : Rajkumar durai
Tanglish : erumpu
பார்வை : 105

மேலே