நம் காதல் போராட்டம்
உன் சிரிப்பொலிகள்
எத்தனை ராகமடி...
உன் மௌனங்கள்
எத்தனை வகை சொல்லடி
உன் வெக்கங்கள்
எத்தனை பூக்களடி
நம் காதல் போராட்டம்
என்று முடியுமடி ...........
உன் சிரிப்பொலிகள்
எத்தனை ராகமடி...
உன் மௌனங்கள்
எத்தனை வகை சொல்லடி
உன் வெக்கங்கள்
எத்தனை பூக்களடி
நம் காதல் போராட்டம்
என்று முடியுமடி ...........