கவிதைப் போட்டி -1

எழுத்து தள
உறுப்பினர்களுக்கு
வணக்கம்...!
இங்கே ஒரு
கவிதைப் போட்டி
அறிவிப்பொன்று
செய்துள்ளேன்.
விபரங்களை
போட்டிகள் என்ற
பகுதிக்கு
சென்று
பாருங்கள்....பங்குபெற்றி
உங்கள் திறமைக்கு
பல பரிசுகள்
காத்திருக்கிறது.
இது முழுக்க
முழுக்க
ஒரு
கவிதைப்
போட்டி நிகழ்ச்சி.
முடிவுகள்
நிர்வாகத்துடன்
சேர்ந்து
எடுக்கப்படும்.
இது ஒரு
கன்னி முயற்சி.
இதன் பின்
இன்னும் பல
சுவாரஸ்யமான
போட்டிகள்
இடம்பெறும்.
ஒவ்வொரு பிரிவுகள்
அடிப்படையிலும்
போட்டிகள்
தொடரும்.
இந்த தளம்
உங்கள்
பங்களிப்புக்காக
காத்திருக்கிறது.
கருத்துக்களை
இங்கே
ஊன்றி.....வென்று
செல்லுங்கள்
பரிசுகளை.
வாழ்க தமிழ்
வளர்க
தமிழ்.....வெல்வோம்
தமிழால்.....!!
முடிந்தவரை
உங்கள் நண்பர்களுக்கும்
தெரியப்
படுத்தி.....உங்களது
திறமைகளை
தமிழார்வத்தை
ஆர்வமுடன்
கலந்து
சிறப்பிக்கவும்.
சிரம்
தாழ்த்தி
வேண்டுகிறேன்.
என்றும்
நட்புடன்......உங்கள்
Thampu