பயணப் பிரிவு

வெளிநாடு சென்று
வந்த கணவன்.!
வசலிலேயே
ஆசையோடு கேட்டான்.!!
.................
...........
" ரசம் சோறு இருக்கா ?"

எழுதியவர் : ராம்வசந்த் (21-Aug-14, 5:20 am)
பார்வை : 125

மேலே