சிறந்த கவிதை (ஹைக்கூ)

"அடங்கா பிடாறி"
"எப்படியோ தொலைந்து போ"
அன்பின் மிகுதியில்
அம்மா பாடும் வசவு.

எழுதியவர் : G.S.வாசன் (21-Mar-11, 8:17 pm)
சேர்த்தது : G.S.Vasan
பார்வை : 748

மேலே