கொலவெறி

என்னங்க கொலவெறின்னு நீங்க தயாரிக்கற படத்துக்குப் பேரு வச்சிருக்கீங்க. இது உங்களுக்கே நல்லா இருக்கா.

ஏய்யா பட்டிக்காடா பட்டணமான்னு ஒரு பாட்டு.பின்னாடி அந்தப் பாட்டையே ஒரு படத்துக்குப் பேரா வச்சிட்டாங்க. இது மாதிரி எத்தன பாட்டு சினிமா பேரா வந்திருக்ன்ற பட்டியலைத் தரவா? நான் கொல்வெறின்னு எம் படத்துக்குப் பேருவச்சா ஏய்யா வயிறு எரிது உம்க்கு?

எழுதியவர் : மலர் (26-Aug-14, 11:06 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 193

சிறந்த நகைச்சுவைகள்

மேலே