paavam

நிர்வாணம்
ஆனாலும்
ரசிக்க
மனம் இல்லை
கசாப்பு கடையில்
தோல் உரித்த
கடா!!!!!!!!!!

எழுதியவர் : farmija (30-Aug-14, 1:16 pm)
பார்வை : 113

மேலே