துளிப்பா

சிறகுகள் இல்லாமல்
காற்றில் சுற்றித்திரிகின்றன
காகிதங்கள்...

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (31-Aug-14, 5:44 am)
Tanglish : thulippaa
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே