நிறங்களில் அவள்

கிறுக்கிய வரிகள்
நிறங்களில் சிரித்தன
அவள் நினைவுகள்
வரைந்த ஓவியம் என்று
கோடுகளுக்கு புரியாது
கவிதைக்குப் புரியும்
அவளுக்குப் புரியும்
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (31-Aug-14, 8:29 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : nirangalil aval
பார்வை : 71

மேலே