உன் நினைவுடன்

உன்னை பார்க்காமலும்
உன்னிடம் பேசமாலும் மட்டும் தான் இருக்கிறேன்...
உன்னை நினைக்காமல் இல்லை....

எழுதியவர் : கனி (31-Aug-14, 8:14 am)
சேர்த்தது : முகனிமொழி
Tanglish : un ninaivudan
பார்வை : 106

மேலே